Thursday, January 8, 2009

வீட்டு மருத்துவக்குறிப்பு பாகம் 1.....


மருத்துவத்தில் பலவகை இருந்தாலும் அவசரத்திற்கு உதவுவது கை மருத்துவமே.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் இருந்து சில வகையான நோய்களுக்கு மருந்து தயார் செய்து பயன்படுத்தலாம்.இதில் பக்க விளைவும் கிடையாது.செலவும் அதிகம் கிடையாது.பொருள்களும் எளிதில் கிடைக்கும்.உடம்பிற்கும் நல்லது.சில நோய்களுக்குண்டான வீட்டு மருத்துவ முறைகள் இங்கே உங்களுக்காக சிறு மென்புத்தகவடிவில் தரப்பட்டுள்ளது.

ACIDITY AND HEART BURN:-
ACIDITY AND HEART BURN குறித்த வீட்டு மருத்துவக்குறிப்பு மின் புத்தகத்தினை இங்கே தரவிரக்கவும்.

ALLERGIES:-
ALLERGIES குறித்த வீட்டு மருத்துவக்குறிப்பு மின் புத்தகத்தினை இங்கே தரவிரக்கவும்.


BACKACHE:-
BACKACHE குறித்த வீட்டு மருத்துவக்குறிப்பு மின் புத்தகத்தினை இங்கே தரவிரக்கவும்.

CHOLESTROL:-
CHOLESTROL குறித்த வீட்டு மருத்துவக்குறிப்பு மின் புத்தகத்தினை இங்கே தரவிரக்கவும்.

COMMON COLD:-

COMMON COLD குறித்த வீட்டு மருத்துவக்குறிப்பு மின் புத்தகத்தினை இங்கே தரவிரக்கவும்.


இன்றைய ஸ்பெஷல்:-

கவியரசு வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம் புத்தகம் இங்கே மின் நூல் வடிவில் உங்களுக்காக.தரவிரக்க இங்கே சுட்டுங்கள்.


Wednesday, December 31, 2008

Happy New Year





May the new year brings much happiness
to you & your family
and be happier than any year before
be happy healthy and successful


Wish You a Happy New Year 2009

Thursday, December 18, 2008

போட்டோ எடிட்டர் மென்பொருள்.......






டிஜிட்டல் காமிராக்களில்,செல்போன்களில் எடுக்கப்படுகின்ற போட்டோக்கள் முதல் இணையத்தில் கிடைக்கின்ற போட்டோக்கள் வரை அனைத்தையும் டிரிம் செய்வது முதல் அனைத்து நகாசு வேலைகளினையும் செய்ய பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன.இருந்தபோதிலும் அதில் குறிப்பிடத்தக்க மென்பொருள் போட்டோ ஸ்கேப்(Photoscape) இம்மென்பொருள் கொண்டு எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஆக்கல்,அழித்தல், சேர்த்தல் ,சுருக்குதல்,நீட்டல் போன்ற பல்வேறு வேலைகளினைச்செய்யலாம்.மேலும் பல்வேறு வகையான எபெக்ட் கொடுக்கலாம்.மேற்படி போட்டோ ஸ்கேப் மென்பொருளை தரவிரக்க இங்கே சுட்டுங்கள்.

இன்றைய ஸ்பெஷல்:-

சுகி சிவம் அவர்களின் "வெற்றி நிச்சயம்” தன்னம்பிக்கைத்தொடர் இங்கே மென்புத்தகமாக உங்களுக்கு.தரவிரக்க இங்கே சுட்டுங்கள்