Saturday, September 27, 2008
பயனுள்ள மென்பொருள் DKfinder........
இணையத்தில் நமக்குத்தேவையான செய்திகளினை சில வினாடிகளில் கூகிள்,யாகூ போன்ற தேடுதளங்களின் மூலமாக கண்டு பிடித்துவிடலாம்.ஆனால் நமது கணினியில் உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகின்றது.
அதற்கு இலவச மென்பொருளான DKfinder என்னும் மென்பொருள் உதவுகின்றது.இது நமக்கு தேட வேண்டிய கோப்பை மிக மிக விரைவாக கண்டுபிடித்து தருகிறது.ஒரு எம்.பிக்கும் குறைவான அளவு கொண்ட இம்மென்பொருள் திறன்மிக்கப்பணியினைச்செய்கின்றது என்றால் அது சிறப்புதானே.தரவிரக்கம் செய்து உபயோகித்துப்பாருங்களேன்.
தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்
தளத்தினை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்
இன்றைய ஸ்பெஷல்:-
உ வே சா அவர்களின் வாழ்க்கைபற்றிய இலந்தை சு இராமசாமி எழுதிய தமிழ் நூல் இங்கே மின் நூல் வடிவில் உங்களுக்காக .இங்கே தரவிரக்கவும்