Saturday, July 12, 2008

எக்ஸ்பி மென்பொருளின் கீ எண்ணை மாற்ற.....



கணிப்பொறியில் தற்போது அதிக அளவில் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்தத்தொகுப்பையும் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து தொகை கட்டி வாங்கி பயன்படுத்துபவர்கள் மிகக்குறைவே.இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினரால் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களினை மைக்ரோசாப்ட் வலையிலிருந்து தரவு செய்யும்போது வேலிடேசன் என்ற முறையில் மென்தொகுப்பு ஒரிஜினலா அல்லது பைரேட்டட் வெர்ஷனா என்பதினை செக்செய்து பின் தரவு செய்ய அனுமதிக்கும் படி செய்யப்பட்டுள்ளதால் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளினையோ அல்லது அப்டேஷனோ செய்ய இயலாது.

அதற்கு பலனளிக்கும் வகையில் Keyfinder என்ற மென்பொருள் உதவி செய்கிறது.இம்மென்பொருளினை இயக்கி பழைய கீயை மாற்றி புதிய கீயை உள்ளீடு செய்யலாம்.அப்படி செய்து விட்டால் வேலிடேசன் செய்யும்பொழுது மென்பொருள் ஒரிஜினாலாக காட்டப்பட்டுவிடும்.அதனால் மேம்படுத்தப்பட்ட தொகுப்புகளினை நாம் தரவிரக்கமுடியும்
தரவிரக்குங்கள்,பயனடையுங்கள்.
தரவிரக்க:- இங்கே சொடுக்குங்கள்


இங்கேயும் முயலலாம்:-லிங்க்1

லிங்க்2


இன்றைய ஸ்பெஷல்:

இரமணிச்சந்திரன் அவர்கள் எழுதிய நாவல்கள்

1.தண்ணீர் தனல் போலத்தெரியும்

2.காற்று வெளியிடைக்கண்ணம்மா.