எம்.எஸ் சுப்புலெஷ்மி இசை உலகின் சக்கரவர்த்தி.தன் இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர்.”குறை ஒன்றும் இல்லை...”என்ற பாடலினை கேட்பவர்கள் குறைகள் பல இருந்தாலும் குறை ஏதும் இல்லாத நிலையை அடைவர்.கர்நாடக இசையில் தனக்கென பாணி உருவாக்கி அதில் குறை ஏதும் வைக்காதவர்.
அப்படிப்பட்ட எம்.எஸ் சுப்புலெஷ்மி அவர்கள் 23 அக்டோபர் 1963ல் நியூயார்க் நகரில் ஜெனரல் அசெம்ப்ளியில் நிகழ்த்திய அற்புதமான இசை நிகழ்ச்சியின் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
மேற்படி இசை நிகழ்ச்சியினை தரவிறக்க இங்கே முயலுங்கள்
இத்தொகுப்பில் அடங்கியுள்ளவை பற்றிய விவரங்கள் இங்கே உங்களுக்காக
1. Inaugural speech by Sr C.V Narasimhan
2. Rama Nannu Borava - Harikambhoji, Rupaka talam, Tyagaraja
3. Saroja Dala Netri - Shankarabharanam ( sorry, this is omitted)
4. Speech by Mr U.Thant Secretary General UN
5. Announcement by Sri C.V Narasimhan
6. May the Lord Forgive - composed by Sri C . Rajagopalachari
7. Rangapura Vihara - Brindavana Saranga, Rupaka talam, Dikshitar
8. Sarasaksha , Adi talam, Swathi Tirunal
9. Siva Siva Siva Bho, Nadanamakriya, Jayachamaraja Wadiar
10. Jagadhodharana, Kapi ragam, Purandaradas
11. Hari Tum Haro - Meera Bhajan
12. Vadavaraya - Ragamalika
10. Maithreem Bhajata - Sri Shankaracharya
The team include :
Radha Viswanathan (accompanying vocal),
V.V. Subramaniam (violin),
T.K. Murthy (mridangam),
T.H. Vinayakaram (ghatam)
Vijaya Rajendran (tambura).
இந்த இசைநிகழ்ச்சியினை கேட்டவர்களின் விமர்சனம் இதோ
One critic wrote:
"A more educated and pedigreed singing art would be hard to imagine. The listener may well find himself under something close to a hypnotic spell."
The San Francisco Chronicle greeted her singing as "a series of miracles." The reviewer exclaimed: "Her elaborate vocal filigree, sometimes sung in unison or octaves with her daughter Radha Viswanathan, were unbelievable in their poised ease and constancy of flow... She sings with a reedy yet dark voice and the most extraordinary flexibility. Like sleight-of-hand she throws out embellishments almost too fast to hear."
இந்த இசைநிகழ்ச்சிதான் அமெரிக்காவில் திருமதி எம் எஸ் சுப்புலெஷ்மி அவர்களின் முதல் இசைநிகழ்ச்சி.ஏழு வார நிகழ்ச்சியாக அமெரிக்காவில் அக்டோபர் 2 முதல் நவம்பர் 19 வரை 15 இசைநிகழச்சிகளை வெற்றிகரமாக நடத்தினார்.நிகழ்ச்சிகளை முடித்து இலண்டன் வழியாக இந்தியா திரும்பும் வழியில் ரோமில் தங்கி போப் பால் அவர்களுக்காக தனி கச்சேரி நடத்தினார்.டிசம்பர் 4ல் பெருத்த வரவேற்புக்கிடையில் பாம்பே வந்திரங்கினார்.
இந்தியாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பினைப்பாருங்கள்
She was described as an "Ambassador at large" for music. "I am glad you are back home. Tell MSS we are proud of her achievement, " said Dr S. Radhakrishnan, President of India , in a telegram to her hubby Sadasivam.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இசை நிகழ்ச்சியின் தொகுப்பினை ருசியுங்கள் உங்கள் கருத்துகளினை உள்ளீடுங்கள்.
இன்றைய ஸ்பெஷல்:-
இரமணிசந்திரன் அவர்கள் எழுதிய கண்ணம்மா...என்ற நாவல் இங்கே உங்களுக்காக இங்கே தரவிரக்கவும்